Tuesday, April 19, 2011

கொங்கதேச ஆயுதங்கள் - கைத்தடி

தடிவரிசைக்கான ஆயுதம் - மூங்கிலை வாட்டி தயாரிக்கப்படுகிறது.



My dear கைத்தடி!! அதன்மேல் அடித்திருக்கும் கோடுகளைக் கவனிக்கவும். பர்கூர் மலைப்பிரம்பு நம்ம areaல famous!

Another  thing - my favorite ஆயுதம். Simple but lethal. கொங்கத்தின் ஒவ்வொரு ஊரிலும் தடிவரிசைக்கூடங்கள் இருந்துள்ளன. நம்ப வாத்தியாரிடம் soft. அவர் வாத்தியார் வெளுத்து எடுத்துருவாராம். எல்லாத்துக்கும் மேல....பழனி மொட்டையாண்டியின் ஆயுதம்...தண்ட ஆயுத பாணி!

பழனி தண்டாயுதபாணி

No comments:

Post a Comment