ஒளிறுவாள் கொங்கர் - (பதிற்றுப்பத்து 383)
ஓடாநில்லியில் (ஓடாநிலை) கிடைத்த வாட்கள். கொங்கர் அவர்தம் வாட்களே எகிப்து பிரமிடுகளிலும் உள்ளன என்பது மற்றொரு விஷயம்.
சுருள் பட்டா:
மிகவும் தேர்ந்தவர்கள் பிரயோகிப்பது. ஏமாந்தால் வீசியவர் தலையையே உருட்டிவிடும்.
சுருள் பட்டாக்கள்
Very good Deepan... Waiting for updates if any
ReplyDeleteVery nice proud to be a kongan
ReplyDelete