Tuesday, April 19, 2011

கொங்கதேச ஆயுதங்கள் - வாள்

ஒளிறுவாள் கொங்கர் - (பதிற்றுப்பத்து 383)



ஓடாநில்லியில் (ஓடாநிலை) கிடைத்த வாட்கள். கொங்கர் அவர்தம் வாட்களே  எகிப்து பிரமிடுகளிலும் உள்ளன என்பது மற்றொரு விஷயம்.

சுருள் பட்டா:
மிகவும் தேர்ந்தவர்கள் பிரயோகிப்பது. ஏமாந்தால் வீசியவர் தலையையே உருட்டிவிடும்.


சுருள் பட்டாக்கள்

2 comments: